Skip to content
Home » விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்திக்கு தீவிர சிகிச்சை

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்திக்கு தீவிர சிகிச்சை

  • by Senthil

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, இவர் நேற்று விழுப்புரத்தில் நடந்த   தேர்தல் பரப்புரையின்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை  விழுப்புரம்  அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னையில் இருந்தும்  சிறப்பு மருத்துவ குழுவினர்ட  விழுப்புரம்  மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.  புகழேந்தி ஏற்கனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!