Skip to content
Home » புள்ளம்பாடி,மணப்பாறையில் மழை

புள்ளம்பாடி,மணப்பாறையில் மழை

திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் மழை பெய்தது.  மணப்பாறை, புள்ளம்பாடி,  தென்பறநாடு ஆகிய இடங்களில்  சற்று அதிகமாகவும் மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரையிலான  நிலவரப்படி   திருச்சி மாவட்டத்தில் மழை (மி.மீ)பதிவான இடங்கள் வருமாறு:

கல்லக்குடி 3.2,  புள்ளம்பாடி 24,  மணப்பாறை 16.2,  நவலூர்குட்டப்பட்டு 0.5,  துவாக்குடி 2,  தென்பறநாடு27,  துறையூர்3,  திருச்சி விமான நிலையம் 3.3, திருச்சி ஜங்ஷன் 1, திருச்சி டவுன் 1.2,

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 83.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 3.48 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!