Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரஹானே அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ODI, 20 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியில் அறிமுகமான ரஹானே, அதன் பிறகு பல ஆண்டுகளுக்கு இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பாக இருந்தவர். டெஸ்டில் 38.46 என்ற சராசரியில் 5077 ரன்கள் அவர் குவித்துள்ளார்.

error: Content is protected !!