காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இதனால் மக்களுடன் நெருக்கமாக இந்த பாத யாத்திரையை முக்கியமானதாக ராகுல் காந்தி பார்க்கிறார். அங்கு9வது நாளாக ராகுல் காந்தி தனது”பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். தற்பொழுது நடந்து வரும் காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரையில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்து கொண்டுள்ளார்.
