Skip to content
Home » அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கிருஷ்ணகிரி , வேலூர் , தருமபுரி , சேலம் , நாமக்கல், நீலகிரி , ஈரோடு , திருப்பூர் , தேனி, தூத்துக்குடியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!