Skip to content
Home » கனமழை… மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை… மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 2/02/2023 ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர்  க.இரா.லலிதா உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!