Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி திடீர் மாற்றம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய  5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை நேற்று முன்திம் இந்திய  தலைமை தேர்தல்   ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில்  நவம்பர் 23ம் தேதி  தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்போது தேர்தல் தேதியை  நவம்பர்  25ம் தேதிக்கு மாற்றி  உள்ளனர்.  நவம்பர் 23ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பல சமூக நிகழ்வுகள், திருமணங்கள் நடைபெற உள்ளதால் தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!