Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ராகுல் வயநாடு செல்கிறார்….

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு  சுமார் 100 பேர் பலியானார்கள். இங்கு   மீட்பு பணிகள் நடந்து வருகிறது.  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு  ராகுல் காந்தி எம்.பி. நாளை செல்கிறார். அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர்  வேணுகோபால் எம்.பியும் உடன் செல்கிறார்.  ராகுல், பாதிக்கப்பட்ட மக்களை சந்தி்த்து ஆறுதல் கூறுகிறார்.  வயநாடு தொகுதி எம்.பி. பதவியைத்தான் ராகுல் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!