ராமேசுவரம்
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் ஆனந்த குளியல் போட்ட ராமலட்சுமி கோவில் யானை.
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வரக்கூடிய நாட்களில் வெப்பச்சலனம் இன்னும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவி

த்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பநிலை உயர்ந்து நண்பகல் நேரத்து பொதுமக்கள்

வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில், கோடை வெயில் தாக்கத்தில் இருந்து ராமலெட்சுமி யானை இளைப்பாற கோவிலின்

வடக்கு கோபுர மண்டபத்தில் உள்ள நந்தவனத்தில் பிரத்தியேக
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலெட்சுமி கோவிலின் நந்தவனத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் போட்டு குளித்து மகிழ்ந்தது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
