Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் வாபஸ்… தமிழக அரசு

முதலமைச்சர விஜயின் சிறப்புஅதிகாரி (அரசியல் ) ரத்தன் பண்டிட் நியமனம் வாபஸ்.
ஜோதிடருக்கு அரசு பதிவு கொடுத்ததாக கூறி தவெகவை ஆதரித்த , எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜயின் சிறப்பு அதிகாரியாக ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நேற்று அரசு நியமித்திருந்தது. இந்தநிலையில் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை வாபஸ் பெற்றுள்ளது தமிழக அரசு.

error: Content is protected !!