Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட… முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட-முதல்வருக்கு ஜால்ரா புகழுரை

தவெக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு புகழுரை மட்டுமே உள்ளது. பொது பட்ஜெட் போலவே வேளாண் பட்ஜெட்டிலும் திமுக அரசின் திட்டங்களுக்கு தவெக ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. மேகதாது குறித்து நாளை அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் சபாநாயகரிடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது.

error: Content is protected !!