Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரேசன் கடையில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு….

சென்னை கோபாலபுரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்முறை கிடங்கில் இன்று உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  சக்கரபாணி , பொங்கல் பொருட்கள் விநியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். உடன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன்,   உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர்  வே.ராஜாராமன்,  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் சு.பிரபாகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!