Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு காவிரி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரை

டில்லியில் நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 25-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

error: Content is protected !!
Secret Link