Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

சென்னை கோட்டூர்புரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஒய்வுபெற்ற அரசு
அதிகாரி போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மனைவியிடம் நடன பயிற்சி பெற்று
வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உமாசங்கர்(60) மீது போக்சோ
சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!