Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரம்பத்தால் மாணவியை சரமாரியாக தாக்கிய குற்றவாளியின் வலது கால் அகற்றம்!

ஆந்திராவில் வகுப்பறைக்குள் சென்று 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் ரம்பத்தால் சரமாரியாக தாக்கிய குற்றவாளி ஹேமந்தின் (21) வலது கால் அகற்றப்பட்டுள்ளது. விசாரணையின் போது தப்ப முயன்றதால், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்ததில் ஹேமந்தின் காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த ஓட்டம் பாதித்து திசுக்கள் அழுகத் தொடங்கியதால் வலது கால் அகற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!