பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக நடிக்க உள்ளதாக அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 007 கதாபாத்திரத்தில் நடிக்கும் ஏழாவது நடிகர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்பு டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார். 2021-ல் வெளியான ‘நோ டைம் டு டை’ திரைப்படத்துடன் அவர் விலகினார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை ‘டியூன்’ பட இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்குகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் ஆகிறார் ராபர்ட் பாட்டின்சன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
