Skip to content
Home » தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் நெப்போலியன்…

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.1 கோடி வழங்கிய நடிகர் நெப்போலியன்…

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார் நடிகர் நெப்போலியன். இதுதொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 – 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான திரு.நெப்போலியன் அவர்கள் சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

tn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!