Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.100 கோடி முறைகேடு வழக்கு – மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் பெற்றுத் தர ரூ.100 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் நிகழ்ந்த இந்த ரூ.100 கோடி மோசடி வழக்கில் ஏற்கனவே திமுக பிரமுகர் பி.டி.அரசக்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!