Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7,000!

உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.7,000!

உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரணத் தொகையை ரூ.5,000-லிருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் உப்பளப் பணிகள் பாதிக்கப்படுவதால், தொழிலாளர்களின் வருமானம் குறையும் நிலை ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 23,979 உப்பளத் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!