Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 31 பேர் பரிதாப பலி

உக்ரைனில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 31 பேர் பரிதாப பலி

உக்ரைனின் ஜாபோரிஜியா பகுதியில் பள்ளி ஒன்றில் உதவி கோரி கூடியிருந்த பொதுமக்கள் மீது ரஷ்யா டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 4 காவலர்கள் மற்றும் 2 மீட்புப் பணியாளர்களும் அடங்குவர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 45-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

error: Content is protected !!