Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாணவன் பாரதிதாசனுக்கு உதவித்தொகை விடுவிப்பு


மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்பு தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என சமீபத்தில் மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர் பாரதிதாசனுக்கு சமூக நீதித்துறை சார்பில் ரூ.23.95 லட்சம் கல்வி உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.


சமூக நீதித் துறை தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!