லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதி லத்தீப் பட்டை கொன்ற பாதுகாப்புப் படையினரை HM அமித்ஷா பாராட்டியுள்ளார். ‘காஷ்மீர் போலீஸ், ராணுவம், CRPF & உளவுத்துறையின் கூட்டு முயற்சியால் LeT இயக்கத்துக்காக உள்ளூரில் வேலை செய்துவந்த கடைசி தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு தீவிரவாதி உமர் நிசாரும் அண்மையில் கொல்லப்பட்டான். துணிவுடன் செயலாற்றும் நமது வீரர்களுக்கு நாடே சல்யூட் செய்கிறது’ எனக் கூறியுள்ளார்.
பழிவாங்கிய பாதுகாப்பு படை.. பாராட்டி தள்ளிய அமித்ஷா!
