திருச்சி மாவட்டம் பூவாளூர், புள்ளம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நாளை மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு திட்டம், சுயதொழில் கடனுதவி திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளதில் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
