Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை… செல்வப்பெருந்தகை

தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். “திமுக கூட்டணி வலுவாக உள்ளது; ராகுல் காந்திக்கும், விஜய்-க்கும் நட்பு உள்ளது; ஆனால் நட்பு வேறு, அரசியல் வேறு” எனவும் அவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!