நெல்லை: மேலப்பாளையத்தில் ஹாஜா செரீப் என்ற ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு! இரவு நேரத்தில் ஓட்டலுக்கு சென்றபோது வழிமறித்து தகராறு செய்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். செரீப் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய 5 பேர்-பரபரப்பு
