சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு காரணமாக பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாக பத்திரப்பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இன்று 80 டோக்கன்கள் வழங்கப்பட்ட நிலையில் சர்வர் பழுது காரணமாக இதுவரை 10 டோக்கன்கள் மட்டுமே பத்திவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரப்புதிவு அலுவலகத்தில் சர்வர் கோளாறு..பொதுமக்கள் காத்திருப்பு
