Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தாக்குதல்- திருச்சி கோர்ட் அதிரடி தீர்ப்பு!

திருச்சி மாவட்டம், லால்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணை பாலியில் ரீதியாக தாக்குதலுக்கு உள்ளாக்கியது தொடர்பாக லால்குடி போலீஸ் ஸ்டேசனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடபர்காக ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இவ்வழக்கில் ஹரிஹரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

error: Content is protected !!