பிரார்த்தனையின்போது ஆறுதல் சொல்வது போல் தன் வலையில் வீழ்த்திவந்திருக்கிறார்.. யாரிடம் நெருங்கி பழகினாலும், அதை வீடியோவாக எடுத்து கொள்வாராம்.. அதேபோல, வாட்ஸ் அப் கால், செய்தாலும் அல்லது மெசேஜ் அனுப்பினாலும் அதையும் ஸ்கிரீன்ஷாட்கள் எடுத்துவைத்துக்கொண்டு பாலியல் தொல்லை செய்து மிரட்டுவாராம்.. சிலர் ஒத்துழைப்பு கொடுத்ததால் அவரும் பிளேபாய் போல் அதைச் செய்துவந்ததாக சொல்கிறார்கள்.. இப்போதைக்கு 10-க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் மிக, மிக நெருக்கமாகவும், ஆபாசமாகவும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன…. சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜேந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
