Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வாளாடி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி துணை மின் நிலையத்தில்  நாளை (14ம் தேதி)  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

எனவே கீழ்கண்ட பகுதிகளான நகர், கீழப் பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாத்துரை, கீழ்மாரிமங்கலம், திருமங்கலம், மாந்துறை, நெய் குப்பை, ஆர். வளவனூர், பல்லபுரம் புதூர் உத்தமனூர்,
வேளாண் கல்லூரி ஆங்கரை ,சரவணா நகர், தேவி நகர், கைலாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்கலும் காத்தலும் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!