Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரம் பாய்ந்து அக்கா-தம்பி பரிதாப பலி…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி ஆகிய இரு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விளையாடி கொண்டிருந்த நிறைமதி (10) மற்றும் அவரது தம்பி பாலபிரவீன் (5) ஆகியோர் அறுந்து விழுந்த மின் கம்பியை தொட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிறார்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!