Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து.. 8 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து.. 8 பேர் பலி

அமெரிக்காவின் மேற்கு அலாஸ்காவில் 8 பேரை ஏற்றிச் சென்ற வாடகை விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். ஆங்கரேஜ் நகரிலிருந்து சுமார் 725 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் நீண்டதூர ரேடார் தள விமான நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு அமெரிக்க ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ராணுவ குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பு என அமெரிக்க விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!