Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பட்டாம்பூச்சியாய் மாறிய படைவீரர்கள்!

பட்டாம்பூச்சியாய் மாறிய படைவீரர்கள்!

நமக்குள் இருக்கும் குழந்தைத்தனமே நம்மை அவ்வப்போது முழுமையாக்குகிறது என சொல்வார்கள். எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் துள்ளிக் குதித்து மழலைகளாக மாறிய வீடியோசமூக வலைதளத்தில் வைரலாகிறது. எப்போதும் விறைப்பாக துப்பாக்கியும் கையுமாய் உலவும் அவர்களின் மனம், நேற்று பிறந்த பட்டாம்பூச்சி போல் சற்றென மாறுவதைப் பாருங்கள். 

error: Content is protected !!