தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.