Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும்…. இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்வது தென்மேற்கு பருவமழை. இந்த மழை மூலமே இந்தியா அதிக மழை பொழிவை பெறுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களும் இந்த மழையினால் அதிக பயனடைகிறது.  கடந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பொழிவு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இயல்பான அளவை விட குறைவாகவே தென்மேற்கு பருவமழை இருக்கும் என தனியார் ஆய்வு மையத்தினர் தகவல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  செய்தியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என கூறி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!