Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை மீனவர்களை தாக்கி கொள்ளை….. இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் கருவி,செல்போன், மீன்கள் ஆகியவற்றை  பறித்து சென்றனர். கரை திரும்பிய மீனவர்கள்  இது குறித்து வேதனை தெரிவித்தனர். 4 பைபர் படகில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரண பொருட்களை  கடற்கொள்ளையர்கள்  அள்ளிச்சென்று விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!