Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் இன்று நம்பெருமாள் ராஜமுடியுடன் காட்சியளித்தார்..

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் இராப்பத்து ஆறாம் திருநாளான இன்று நம்பெருமாள், முத்தரசன் கொறடு என்னும் ராஜ முடி சாற்றி, மார்பில் பிராட்டி பதக்கம், சந்திர கலை, மகரி, புஜ கீர்த்தி, அடுக்கு பதக்கங்கள், தங்கப்பூண் பவள மாலை, 6 வட முத்து சரம், சின்ன கல் ரத்தின அபய ஹஸ்தம், ஆகியவை அணிந்து பங்குனி உத்திர பதக்கம், கெம்புக்கல் ரங்கோன் அட்டிகையில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!