Skip to content
Home » ஸ்ரீரங்கம் தேரோட்டம்….. மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

ஸ்ரீரங்கம் தேரோட்டம்….. மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை

ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரைத் தேரோட்டமும் ஒன்று. இந்த விழா வரும்  மே 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வரும் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில்  ஜூன்  29ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக  இருக்கும் என்றும் கலெக்டர் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!