ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் திரு நெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இன்று பகல் பத்து இரண்டாம் திருநாள் நடக்கிறது.
இதையொட்டி நம்பெருமாள் முத்து சாய்வுக் கொண்டை, கஸ்தூரி திலகம், நவரத்தின காதுக் காப்புகள் மார்பிலே பூஜகீர்த்தி கவசங்கள், மகாலட்சுமிபதக்கம், ரத்தின அபய ஹஸ்தம், முத்து பவளமணி மாலைகள்,


