Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாமிதரிசனம்…

முன்னாள் உச்சநிதிமன்ற தலைமை நீதிபதியும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், மனைவி ரூபாஞ்சலி கோகாய் ஆகியோர் நேற்று இரவு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமிதரிசனம் செய்தார்.
தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சன் கோகோய் ஸ்ரீதாயார் சன்னதி,

ஸ்ரீரெங்கநாதர் சன்னதி, ஸ்ரீசக்கரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, கருடாவாழ்வார் சன்னதியில் சாமிதரிசனம் செய்த பிறகு புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!