Skip to content
Home » கோவையில் 12ம் தேதி…… ஸ்டாலின், ராகுல் ….. ஒரே மேடையில் பிரசாரம்

கோவையில் 12ம் தேதி…… ஸ்டாலின், ராகுல் ….. ஒரே மேடையில் பிரசாரம்

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி வரும் 12ம் தேதி  தமிழகம் வருகிறார். அவர் திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12ம் தேதி மாலை  கோவையில் திமுக வேட்பாளர்  கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடைபெறும்  பொதுக்கூட்டத்தில்  ராகுல் பேசுகிறார். இதே கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!