Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

பாலியல் வழக்கில் பங்குச்சந்தை நிபுணர் பி.ஆர்.சுந்தர் கைது

பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் மிரட்டல் புகாரில், பங்குச்சந்தை நிபுணரும், தொழிலதிபருமான பி.ஆர்.சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த பிஆர்.சுந்தரை காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து இன்று கைது செய்துள்ளனர். பிஆர்.சுந்தர் பங்குச்சந்தை தொடர்பான பயிற்சிகளை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!