Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு விடுதி கழிவறையில் குழந்தை பெற்று சாலையில் வீசிய மாணவி

ஐதராபாத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில், கழிவறையில் குழந்தை பெற்று, அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய 19 வயது மாணவி. மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உறவினர் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பால் கர்ப்பமடைந்ததும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த மாணவி இந்த முடிவை எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!