சோனியா காந்தியின் புத்தகத்தை இந்தியாவில் வெளியிடப் போவதில்லை என பெங்குயின் அறிவித்துள்ளது. புத்தகத்தில் திருத்தம் கோரப்பட்டதாக வெளியான தகவலை இந்நிறுவனம் மறுத்துள்ளதுடன், புத்தகத்தில் தேவையான திருத்தங்கள் செய்ய சோனியா காந்தி சம்மதிக்காததே இந்த விலகலுக்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.
