Skip to content
Home » புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

புதுகையில் அறிவியல் கண்காட்சி….. மாணவ-மாணவிகள் அசத்தல்….

சுதர்சன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.02.2023 இன்று நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளுக்கான தேடல் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியைக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் சொக்கலிங்கம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி நிர்வாக இயக்குநர்களான ரமாசிங்காரம், சோணாசிங்காரம் சுப்பரமணியம் , வீரப்பன் மற்றும்  துணை முதல்வர்  ஜெயகௌரி கல்வியியல் கல்லூரி முதல்வர்

அருண்குமார் இக்கண்காட்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். அறிவியல் கண்காட்சியில் 80 பள்ளியிலிருந்து 325க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு 170 தலைப்புகளில் பல்வேறு அறிவியல் கண்டுப்பிடிப்புகளைச் செய்து தங்கள் திறமைகளை வௌிக்காட்டியுள்ளனர் . சிறந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும், கல்லூரியின் தலைவர் சொக்கலிங்கம் வழங்கி மாணவர்களின் திறமையை ஊக்குவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!