Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பிரச்சனை இல்லை….

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை. இருப்பினும் உதவி தேவைப்படும் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் கீழ்க்கண்ட உதவி நம்பரை தொடர்பு கொள்ளலாம் 9498181325 என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்  தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!