Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய மாண்பாளர், கறம்பக்குடி முன்னாள் சேர்மன் துரை விஜயரெகுநாத பல்லவராயர் நினைவு நாளில் கறம்பக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் . திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர்

ஆர்.சுந்தராஜன்,துரை விஜயரவி பல்லவராயர், கவிஞர் தங்கம் மூர்த்தி  மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!