திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தடுப்பு சுவர், கட்டிமுடித்த சில மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. … Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்









