திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..
திருச்சி, ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் ( 32) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவை பழுது பார்ப்பதற்காக ஒர்க் ஷாப்பில் நிறுத்தியுள்ளார். பின்னர் சிங்கபெருமாள் கோவில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்று… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவர்களிடம் கத்தி முனையில் பணம் பறித்த 3 வாலிபர்கள் கைது..