Skip to content
Home » இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள்..

  • by Senthil

இன்றைய ராசிபலன்கள்.. மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக்… Read More »இன்றைய ராசிபலன்கள்..

திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில்  சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருந்து வழங்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்,   சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக  திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக  கோவை… Read More »திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கலை பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.… Read More »இன்றைய ராசிபலன்கள்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம் – குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்க்கவேண்டிய சூழல் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்துவந்த… Read More »இன்றைய ராசிபலன்கள்..

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்… ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில்… Read More »இன்றைய ராசிபலன்கள்..

கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு இன்று  101-வது பிறந்தநாள் . இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர்தூவி, மலர் வளையம் வைத்து… Read More »கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா……நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

இன்றைய ராசிபலன்கள்..

மேஷம்-கடந்த காலத்தின் சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.… Read More »இன்றைய ராசிபலன்கள்..

பெரம்பலூரில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்..

பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தல் இறுதிக்கட்ட நேரத்தில் செட்டிகுளம் பேருந்து நிலையம் அருகே செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு 12 மணி அளவில் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த… Read More »பெரம்பலூரில் ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்..

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. இடதுகை சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் 1967 முதல் 1979 வரை இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இதில், 22 ஆட்டங்களுக்கு பிஷன் இந்திய… Read More »இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் பிஷன் சிங் பேடி காலமானார்..

இன்றைய ராசிபலன் –  09.01.2023

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். கொடுத்த கடன்களை பெறுவதில் இழுபறி நிலை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழிலில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மிதுனம் இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் ஏற்படும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். கடகம் இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். சிம்மம் இன்று உங்களுக்கு உடன்பிறந்தவர்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கன்னி இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். துலாம் இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். விருச்சிகம் இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தள்ளி வைக்கவும். எதிலும் கவனம் தேவை. மகரம் இன்று குடும்பத்தில் நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளால் பெருமை சேரும். கும்பம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மீனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றும். வியாபார ரீதியான பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று கடன்கள் குறையும்.

error: Content is protected !!