Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சரின் படத்துடன் 50 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி இனிப்பு…

வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அரசு நடுநிலை பள்ளியில் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கல்விக் குழு தலைவருமான வசுமதி பிரபு ஏற்பாட்டில் 50 பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தீபாவளி சிறப்பாக கொண்டாடும்

வகையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புகைப்படம் கொண்ட தீபாவளி பட்டாசு பாக்ஸ் மற்றும் இனிப்புகள் வழங்கினார்.

மேலும் மாமன்ற உறுப்பினர் மாணவ,மாணவிகளுக்கு பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர் மற்றும் சோப்பு பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும், பட்டாசு வெடித்த பிறகு கைகளை சுத்தமாக கழுவாமல் உணவு அருந்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!